இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்ல மறுத்த அமெரிக்க விமானிகள் கைது என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்ல இருந்த விமானத்தை இயக்க மறுத்த இரண்டு விமானிகளை அமெரிக்க அரசு கைது செய்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இரண்டு பேரை பேரை காவலர்கள் கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேலுக்கு” ஆயுதங்கள் நிரப்பப்பட்ட விமானங்களை ஓட்ட மறுத்த […]

Continue Reading

“லைலா-மஜ்னுவின் ஒரிஜினல் போட்டோ” என்று பரவும் புகைப்படம் உண்மையா?

லைலா மஜ்னுவின் ஒரிஜினல் புகைப்படம் இதுதான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆண், பெண் என இருவரின் புகைப்படத்தை ஒன்றாக சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், லைலா, மஜ்னு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “என்னங்கடா சொல்றீங்க.? இதான் லைலா மஜ்னு ஒரிஜினல் ஃபோட்டோவா.? இங்க இவய்ங்க எழுதின பாட்டெல்லாம் வெச்சு இத்தனை நாள் […]

Continue Reading

ஜம்மு காஷ்மீர் காட்டாற்று வெள்ளம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஜம்மு காஷ்மீரில் திடீரென்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காட்டாற்று வெள்ளம் ஒன்று பாயும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காஷ்மீரில் திடீரென உருவான காட்டாற்று வெள்ளம் அனைத்தையும் சுருட்டி செல்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: காஷ்மீர் மற்றும் […]

Continue Reading

மும்பை கேட்வே ஆஃப் இந்தியா அருகே கொந்தளிக்கும் கடல் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

மும்பையில் கனமழை பெய்து வரும் சூழலில், கேட்வே ஆஃப் இந்தியா (The Gateway of India) அருகே கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு அருகே கடல் கொந்தளிப்பாக இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பை […]

Continue Reading

கடல் போல காட்சியளிக்கும் மும்பை விமானநிலையம் என்று பரவும் வீடியோ உண்மையா?

கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பையில் பெய்த கனமழை காரணமாக மும்பை விமான நிலையம் கடலாகவும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள் கப்பலாகவும் மாறி இருக்கிறது. கனமழை காரணமாக சுமார் 250 விமானங்கள் […]

Continue Reading

கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் இடையிலான ஆறுவழி விரைவுச்சாலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் இடையிலான ஆறுவழி விரைவுச்சாலை’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அற்புதமான இந்த நீண்ட சாலை அமெரிக்கா இல்லை நமது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் இடையிலான ஆறுவழி விரைவுச்சாலை தான்!!!!நடுநடுவே இணைப்பு சாலைகள் கொண்ட இந்த அழகான […]

Continue Reading

இளநீர் விற்கும் தாய்க்கு இன்ப அதிர்ச்சி அளித்த ராணுவ வீரர் என்று பரவும் வீடியோ உண்மையா?

ராணுவ வீரர் ஒருவர் சாலையோரத்தில் இளநீர் விற்கும் தன் தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive சாலையோரத்தில் இளநீர் விற்கும் பெண்மணியிடம் ராணுவ வீரர் ஒருவர் இளநீர் வாங்குவது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. முகத்தில் மாஸ்க் அணிந்த அந்த நபர், திடீரென்று செல்யூட் […]

Continue Reading