பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?
‘’பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம்,’’ என்று அண்ணாமலை வேண்டுகோள் விடுத்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் – அண்ணாமலை. இன்று என் சாட்டையடி போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. என்னைப் பின்பற்றி, பாஜகவின் உண்மைத் தொண்டர்களும் இனி […]
Continue Reading