ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மறுத்தாரா மோடி?

‘’ ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மோடி மறுப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை பிடித்தபடி நிற்க, மோடி அவரை கண்டும் காணாமல் பரிசு மேடையில் இருந்து இறங்கிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு *மோடிக்கும் கத்தார் அதிபருக்கும் இருக்கும் […]

Continue Reading

‘மிட்செல் மார்ஷ் மோடி உருவப்படத்தை அவமதித்தார்’ என்று பகிரப்படும் தகவல் உண்மையா? 

‘’மிட்செல் மார்ஷ் மோடி உருவப்படத்தை அவமதித்தார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை மீது கால் வைத்தபடி அமர்ந்துள்ளார். அதற்கு கீழே மோடியின் உருவப்படமும் இருப்பதால், அவர் வேண்டுமென்றே இப்படி அவமதிப்பு செய்துள்ளதாகக் கூறி பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை […]

Continue Reading

விண்வெளியில் இருந்து 1,28,000 அடி பயணித்து தரையிறங்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘‘விண்வெளியில் இருந்து 1,28,000 அடி பயணித்து தரையிறங்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானி என்று பரவும் வீடியோ உண்மையா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆஸ்திரேலிய விஞ்ஞானி விண்வெளியில் இருந்து 1,28000 அடி குதித்து, பூமியை அடைந்தார். 1236 கிலோமீட்டர் பயணத்தை 4 நிமிடங்கள் மற்றும் 5 […]

Continue Reading

FactCheck: ஆஸ்திரேலிய அரசு 2022 ஜனவரியை தமிழ் மரபு மாதம் என்று கூறி அஞ்சல் தலை வெளியிட்டதா?

‘’2022 ஜனவரியை தமிழ் மரபு மாதம் என்று கூறி ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு, சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவம்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனை சாமானிய மக்கள் தொடங்கி பிரபலங்கள் பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உண்மை என நம்பி பகிர்வதை கண்டோம். Twitter Claim Link […]

Continue Reading