FACT CHECK: ஓ.பி.எஸ் வணக்கம் சொன்னதை ரசித்த மோடி?- ஃபோட்டோஷாப் படத்தால் பரபரப்பு
ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து வணக்கம் செலுத்துவதை பிரதமர் மோடி ரசித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்துவது போன்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மண்டியிடும் தலை. தமிழன் தலைகுனிவதைக் கண்டு ரசிக்கும் சங்கி!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]
Continue Reading