கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் பாகிஸ்தான் கொடி பிடித்தனரா?

‘’ கர்நாடகாவில் பாகிஸ்தான் கொடி பிடித்த காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது. இதையொட்டி, கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் […]

Continue Reading

கர்நாடகா தேர்தல்: டயரில் பணத்தை கடத்திய பா.ஜ.க-வினர் என்று பரவும் வீடியோ உண்மையா?

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் டயரில் பணத்தை மறைத்துவைத்து பா.ஜ.க-வினர் கடத்துவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டயர் ஒன்றிலிருந்து கட்டுக்கட்டாக ரூ.2000ம் நோட்டு பணத்தை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடக தேர்தலையொட்டி பணத்தை டயரில் வைத்து கடத்திய பாஜகவினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Tamil Professor 2 என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் […]

Continue Reading