சின்ன சேலம் தனியார் பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று சைலேந்திர பாபு கூறினாரா?
சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive சைலேந்திர பாபு சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருக்கும் புகைப்படம் மற்றும் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுடன் ட்வீட் பதிவு […]
Continue Reading