‘விஜய் விரும்பினால் கூட்டணிக்குத் தயார்’ என்று சீமான் கூறினாரா?
‘’விஜய் விரும்பினால் கூட்டணிக்குத் தயார்,’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link l Archived Link இதில், ‘’விஜயை கூட்டணிக்கு அழைக்கும் சீமான். விஜய் விரும்பினால் 2026ல் சேர்ந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க நாதக தயாராக உள்ளது நான் முதல்வர்; தம்பி விஜய் துணை முதல்வர்; […]
Continue Reading