பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ்கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத […]

Continue Reading