பாத்திமா பாபு பெயரில் பூங்கா திறந்து வைத்தாரா மு.க.ஸ்டாலின்?
‘‘பாத்திமா பாபு பெயரில் பூங்கா திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ கொளத்தூரில் ரூ.4.20 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட பாத்திமா பாபு பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link l Archived Link […]
Continue Reading
