அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் கடைசி நிமிடம் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட காட்சி என்று சில புகைப்படங்களைச் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானத்திற்குள் சிறியவர்கள், பெரியவர்கள் அதிர்ச்சியில் அலறுவது போன்ற புகைப்படங்களை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “அகமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணத்தின் படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி இதுவா?

‘’அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இன்று நடந்த விமான விபத்து அகமதாபாத்… அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி😭😭😭😭😭” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரியும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link 1 l […]

Continue Reading

விமான விபத்திற்கு முன்பாக ஏர் இந்தியா பணியாளர்கள் எடுத்த வீடியோ இதுவா?

விமான விபத்திற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமான சிப்பந்திகள் விமானநிலையத்தில் நடந்து வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விமான விபத்தில் உயிரிழந்த பணியாளர் ஒருவரால் விபத்துக்கு ஒரு சில நிமிடங்கள் முன் எடுக்கப்பட்ட மனதை உருக்கும் காணொளி..! அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத […]

Continue Reading

“விபத்துக்குள்ளான அகமதாபாத் விமானத்திற்குள் கடைசி நிமிடங்கள்” என்று பரவும் வீடியோ உண்மையா?

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்திற்குள் எடுக்கப்பட்ட கடைசி நிமிட காட்சிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானத்திற்குள் புகை மண்டலமாக இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அகமபா பாஹாத்தில் விபத்து நடந்த விமானத்தின் இருதி நிமிடங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: அகமதாபாத்திலிருந்து […]

Continue Reading

அகமதாபாத் விமான விபத்துக்கு முன் பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ இதுவா?

‘’அகமதாபாத் விமான விபத்தில் பலியான பயணி எடுத்த கடைசி வீடியோ’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *இதயத்தை உடைக்கும்:😭 ஏர் இந்தியா விமானம் AI171 சம்பந்தப்பட்ட குஜராத்தின் அகமதாபாத் அருகே சோகமான விமான விபத்துக்கு…  சில நிமிடங்களுக்கு முன்பு பயணி ஒருவரின் பேஸ்புக் லைவ் வீடியோ […]

Continue Reading

அகமதாபாத்தில் பட்டத்துடன் பறந்த குழந்தை என்று பரவும் செய்தி உண்மையா?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பட்டம் விடும் விழாவில் 3 வயது குழந்தை பட்டத்தோடு பறந்து சென்ற காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பட்டம் பறக்கவிடும் போது குழந்தை ஒன்றும் அதனுடன் சேர்ந்து பறக்கும் அதிர்ச்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “பயத்தை காட்டிட்டாங்க பரமா… அகமதாபாத்தில், பட்டம் விடும் விழாவில், 3 வயது குழந்தை பட்டத்தோடு […]

Continue Reading