பாகிஸ்தான் அணுகுண்டு பதுக்கி வைத்த இடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இதுவா?

பாகிஸ்தான் அணுகுண்டை பதுக்கி வைத்த இடத்தில் இந்தியா நடத்திய தாக்குதலின் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாலை பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “ஓஹோ இதுதான் அதுவா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத்தகவலில், “ *கிரானா மலை 😘 அணுகுண்டை பதுக்கி வைத்து பாதுகாக்கும் பாகிஸ்தானில் இருக்கும் இடம். அதன் […]

Continue Reading