சனாதன ஆட்சியில் சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன் என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’சனாதன ஆட்சியில் சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ *_இதுதான் சனாதன ஆட்சி.* சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன், “வட இந்தியாவை பார்த்து நாடு பெருமை கொள்கிறது” – யாரோ சொன்னது’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், வீடியோ ஒன்றும் […]
Continue Reading