400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய மலர்களின் படமா இது?
சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் காணக்கிடைக்காத அரிய பூக்கள் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சில மலர்களின் புகைப்படங்களுடன் ஸ்கிரீன்ஷாட் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “கல்லுப்பட்டி சதுரகிரி மலையில்… 400ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பூத்திடும் மஹாமேரு புஷ்பம்! பூ காணக்கிடைக்காத அரிய பூ ஆகையால் முடிந்த வரை அடுத்தவர்கள் பார்த்திட உதவுங்கள்” […]
Continue Reading