தமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயத்தில் அன்புமணி ராமதாஸ் என்ற செய்தி உண்மையா?
‘’தமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயத்தில் 36% ஆதரவுடன் அன்புமணி ராமதாஸ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ்கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ அடுத்த முதல்வருக்கான பந்தயம்- 2வது இடத்தில் DMKதமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயத்தில் 36% ஆதரவுடன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.18% பேரில் ஆதரவைப் பெற்று தவெக தலைவர் விஜய் […]
Continue Reading