திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு இன்பநிதி பாசறையில் பதவி வழங்கப்பட்டுள்ளதா?

‘’அன்வர் ராஜாவுக்கு திமுகவில் இளந்தென்றல் இன்பநிதி பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அன்வர் ராஜாவுக்கு திமுகவில் புதிய பதவி. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவுக்கு திமுகவில் இளந்தென்றல் இன்பநிதி பாசறையின் […]

Continue Reading

கொள்கையில் இருந்து விலகுவது ரணமாக்குகிறது என்று அன்வர் ராஜா கூறினாரா?

‘’கொள்கையில் இருந்து விலகுவது ரணமாக்குகிறது – அன்வர் ராஜா அதிருப்தி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கொள்கையிலிருந்து விலகுவது ரணமாக்குகிறதுஎம்.ஜி.ஆர் மற்றும் அம்மா இருவரும் சிறுபான்மை மக்களின் அரணாக நின்று மதவாதிகளிடம் இருந்து பாதுகாத்தனர்; அப்பேர்ப்பட்ட அதிமுக என்ற பேரியக்கம் இன்று அதன் கொள்கையில் […]

Continue Reading

FACT CHECK: பாஜகவுடன் அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா நீக்கப்பட்டாரா?

பாஜக-வோடு அ.தி.மு.க-வை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா என ஏபிபி நாடு கேள்வி எழுப்பி செய்தி வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா புகைப்படத்துடன் ஏபிபி நாடு வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவோடு […]

Continue Reading