“சங்கராச்சாரியார்” என்பதற்கான ஆதாரங்களை காட்டினாரா அவிமுக்தேஷ்வரானந்தா?
“தான் ஒரு சங்கராச்சாரியார் என்பதை நிரூபிக்க வேண்டும்” என்று ஜோதிா்மடத்தின் பீடாதிபதி சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த சரஸ்வதிக்கு உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து மூன்று சங்கராச்சாரியார்களும் சான்றிதழ்களுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜோதிா்மடத்தின் பீடாதிபதி சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி சங்கராச்சாரியார் மற்றும் இருவருடன் சான்றிதழ் ஒன்றை பிடித்தபடி நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் […]
Continue Reading
