ஆதிபுருஷ் படத்துக்கு ஒன்பது சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கூறியதா?

ஆதிபுருஷ் படத்தை திரையிடும் போது திரையரங்கத்தில் ஒன்பது இருக்கைகள் காலியாக ஒதுக்க வேண்டும், இல்லை என்றால் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒன்பது சீட்டுகள் ஒதுக்க வேண்டும். இயக்குனர் […]

Continue Reading