லாகூரில் குண்டு வெடிப்பு என்று அமெரிக்க வீடியோவை வெளியிட்ட தந்தி டிவி!

லாகூரில் குண்டு வெடித்தது என்று தந்தி டிவி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஆளாகி சாலை முழுக்க பொருட்கள், வாகனங்கள் சிதறி, எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ ஒன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது தந்தி டிவி. அதில், “லாகூரில் குண்டுவெடிப்பு – பரபரப்பு காட்சிகள். பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடக்கும் காட்சிகள் வெளியீடு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  […]

Continue Reading

“செனாப் நதியைத் திறந்து பாகிஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய மோடி” என்று பரவும் வீடியோ உண்மையா?

செனாப் நதியை திறந்து 10 பைசா செலவில்லாமல் பாகிஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய பிரதமர் நரேந்திர மோடி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திடீரென்று வரும் காட்டாற்று வெள்ளத்தில் லாரிகள், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மீண்டும் திறக்கப்பட்ட செனாப் நதி..🌊🌊 𝟭𝟬 பைசா செலவில்லாம மரண […]

Continue Reading

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கூடாரம் அழிப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கூடாரத்தை அழித்த இந்திய ராணுவம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கூடாரங்கள் அருகே குண்டுகள் வெடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*ஆப்பரேஷன் #சிந்தூர்* தீவிரவாதிகள் கூடாரங்கள் மீது … துல்லியமாக குண்டு வீசி அழித்தது 🔥 *இந்தியா ராணுவம் ❤️* *🔴 ‘ஆபரேஷன் சிந்தூர்’ – பெயர் காரணம் என்ன?* […]

Continue Reading

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒரு நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாமில் இந்திய ராணுவம் தாக்குதல்..…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு […]

Continue Reading