இந்திரா காந்தியின் உடலுக்கு கல்மா ஓதிய ராகுல் காந்தி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
இந்திரா காந்தியின் உடலுக்கு ராஜிவ் காந்தியும் ராகுல் காந்தியும் கல்மா ஓதுகின்றனர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I x.com I Archive ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி, நரசிம்மராவ் உள்ளிட்ட ஏராளமானோர் இறந்தவர் ஒருவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்த புகைப்படம் மிகவும் சிரமத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திராவின் பிணத்தின் […]
Continue Reading