சீனாவில் புழு மழை என்று பரவும் செய்தி உண்மையா?

‘’ சீனாவில் திடீர் புழு மழை: மக்கள் பீதி,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Tweet Link l Archived Link  தினகரன் இணையதளத்தில் இதுபற்றி வெளியிடப்பட்ட செய்தியை கீழே இணைத்துள்ளோம்.  Dinakaran article link பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் […]

Continue Reading