சான்றிதழ்களை தவறவிட்ட இளைஞர்; இந்த மொபைல் எண்கள் உண்மையா?
‘’இளைஞர் ஒருவர் தவறவிட்ட சான்றிதழ்களை பத்திரமாக எடுத்து வைத்துள்ளோம், இந்த மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர் ஒருவர் +91 9049044263 மற்றும் +91 9049053770 ஆகிய நமது வாட்ஸ்ஆப் எண்களில் அனுப்பி, உண்மையா என்று தொடர்ச்சியாகச் சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தேடியபோது, ஃபேஸ்புக் போன்றவற்றிலும் இந்த தகவல் உண்மை போல பகிரப்படுவதைக் […]
Continue Reading