Explainer: கிட்னியா கல்லீரலா… தந்தையின் உயிரை காப்பாற்றிய பெண் பற்றிய உண்மை விவரம்!
தந்தைக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தைக் கொடுத்து உயிர் வாழ வைத்திருக்கிறாள் மகள் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் பின்னணி என்ன என்று பார்த்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அறுவை சிகிச்சை செய்துகொண்ட தந்தை, மகள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “தந்தையின் கிட்னி செயலிழந்து விட்டதால் தன்னோட ஒரு கிட்னியை கொடுத்து உயிர் வாழ வைத்திருக்கிறாள் மகள். இந்த மண்ணி;ல இது போல் […]
Continue Reading