“மோடியின் உருவ பொம்மையை எரித்த மக்கள்” என்று பரவும் வீடியோ உண்மையா?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (Electronic voting machine) முறைகேடு செய்ததற்காக நரேந்திர மோடி உருவ பொம்மையை எரித்த வட இந்திய மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: X Post I Archive I Facebook தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் எரிக்கப்படும் அசுரன் பொம்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை வைத்து எரித்ததாக வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. […]
Continue Reading