எருமேலி வாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம் என்று பரவும் வங்கதேச வீடியோ!

எருமேலி வாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம் என்று குறிப்பிட்டு, உண்டியலைத் திறந்து பணத்தை எடுக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மசூதி ஒன்றில் உண்டியல் திறக்கப்பட்டு, பணத்தை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது எருமேலியில் இருக்கும் பாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம். தயவு செய்து அய்யப்ப பக்தர்கள் யாவரும் இந்த மசூதிக்குள் செல்ல […]

Continue Reading