“கிருஷ்ணரின் துவாரகை நகரம்” என்று பரவும் வீடியோ உண்மையா?

கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரம் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது போன்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடலுக்கு அடியில் கிருஷ்ணரின் உருவ சிற்பங்களுடன் கூடிய நகரை ஆய்வாளர்கள் கண்டறிந்தது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரத்தை நாம் அனைவரும் இன்று பார்ப்போம். காலங்கள் கடந்தாலும் அதன் அழகு மாறாமல் […]

Continue Reading

“இமயமலையில் வாழும் ஒரு அதிசய பூச்சி” என்று பரவும் வீடியோ உண்மையா?

இமயமலையில் வாழும் அதிசய ரோஜா பூ போன்று காட்சி அளிக்கும் பூச்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவரின் கை விரலில் அமர்ந்த பூச்சி ஒன்று தன் சிறகுகளை விரிக்க அது ரோஜா மலர் போல் மாறுகிறது. நிலைத் தகவலில், “இறைவன் படைப்பில் தான் எத்தனை அதிசயம்  இது  இமயமலையில் வாழும் ஒரு அதிசய […]

Continue Reading

சாலையில் தனியாக கிடந்த குழந்தையை காப்பாற்றிய மயில் என்று பரவும் வீடியோ உண்மையா?

சாலையின் நடுவே அமர்ந்திருந்த பச்சிளம் குழந்தை ஒன்றை ஆபத்துக்களிலிருந்து மயில் ஒன்று காப்பாற்றியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குழந்தை ஒன்று சாலையின் நடுவே அமர்ந்திருப்பது போலவும், வாகனங்கள் மோதாமல் காப்பாற்றி, குழந்தை சாலையைக் கடக்க மயில் ஒன்று உதவுவது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பின்னணியில் முருகன் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “நடுரோட்டில் […]

Continue Reading