‘ஐயப்பனை கேள்வி கேட்ட இசைவாணி’ என்று பகிரப்படும் தவறான புகைப்படத்தால் சர்ச்சை…

‘’ஐயப்பனை கேள்வி கேட்ட இசைவாணியின் புகைப்படம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 🇮ஆள் யாருன்னு தெரியுதா ?அதாங்க ஐய்யப்ப சாமிகிட்டகேள்வி கேட்டாளே ஒரு மிலேச்ச விபச்சாரி திருட்டு கிருத்தவ சிறுக்கி முண்டைஅவளேதான்…..’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் பெண் ஒருவர் மது பாட்டிலுடன் இருப்பது போன்ற புகைப்படம் […]

Continue Reading

சபரிமலையில் அரவணை பாயசம் தயாரிக்கும் இடத்திற்குள் சிறுத்தை நுழைந்ததா?

சபரிமலையில் அரவணை பாயசம் தயாரிக்கும் இடத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தொழிற்சாலை போன்று இருக்கும் இடத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சபரிமலை அரவைண பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் சிறுத்தை புலி..!! சுவாமியே சரணம் ஐயப்பா”  என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Mani […]

Continue Reading