‘பெஞ்சமின் நெதன்யாகு ஒரு சர்வதேச பயங்கரவாதி’ என்று ஐரோப்பா அறிவித்ததா?

‘’பெஞ்சமின் நெதன்யாகு ஒரு சர்வதேச பயங்கரவாதி’’ என்று ஐரோப்பா அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது. இதற்கான பெரிய போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.**உலகம் முழுவதும் வைரல் செய்யுங்கள்*,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன், வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading