எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்துப் பேசும் ஆர்.பி.உதயகுமார் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்துப் பேசும் ஆர்.பி.உதயகுமார்’’ என்று கூறி நியூஸ் 18 தமிழ்நாடு பெயரில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  நியூஸ் 18 தமிழ்நாடு லோகோவுடன் உள்ள இந்த வீடியோ செய்தியில், ‘’ எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆர்பி உதயகுமார் சர்ச்சை பேச்சு.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வெற்றிப்பெற்ற ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற முடியவில்லை […]

Continue Reading

FACT CHECK: ஓ.பி.எஸ் வணக்கம் சொன்னதை ரசித்த மோடி?- ஃபோட்டோஷாப் படத்தால் பரபரப்பு

ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து வணக்கம் செலுத்துவதை பிரதமர் மோடி ரசித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்துவது போன்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மண்டியிடும் தலை. தமிழன் தலைகுனிவதைக் கண்டு ரசிக்கும் சங்கி!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

FACT CHECK: சசிகலாவுக்கு ஓ.பி.எஸ் ஆதரவா?- புதியது போல பரவும் பழைய செய்தி

அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்க ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அளித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஓ.பன்னீர்செல்வம் படத்துடன் கூடிய சன் நியூஸ் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சசிகலா கழகத்தின் பொதுச்செயலாளராகப் பதவியேற்பதற்கு ஓபிஎஸ் ஆதரவு – நமது எம்.ஜி.ஆர் நாளிதழ்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் வாழ்க்கைக்கு […]

Continue Reading