இந்தியா தாக்கிய பிறகு கராச்சி துறைமுகத்தின் நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

கராச்சி துறைமுகத்தின் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் அந்த துறைமுகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெடிகுண்டு தாக்குதலில் கண்டெய்னர்கள் பற்றி எரிந்த நிலையில், சிதறிக் கிடக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் நேற்று இரவு இந்திய படைகள் ருத்ர தாண்டவம் ஆடிய காட்சி […]

Continue Reading