ஹரியானாவில் இந்துத்துவா அமைப்பினரை விரட்டியடித்த ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹரியானாவில் இந்துத்துவா அமைப்பினர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது நேற்று ஹரியானாவில் நடந்தது. முஸ்லிம்கள் வீடுகளைக் காலிசெய்து போய்விடுங்கள் என மதவாத சங்கிகள் கூட்டம் கூறியது. ஆனால் முதல் முறையாக ராணுவம் தன் கடமையைச்‌ […]

Continue Reading

ஹரியானாவில் இஸ்லாமியர் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹரியானாவில் இஸ்லாமியர் ஒருவர் மீது பொது மக்கள் முன்னிலையில் தாக்குதல் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர் ஒருவர் மீது கும்பலாக பலர் தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துபவர்களை போலீசார் தடுக்க முயற்சிக்கின்றனர். அதையும் மீறி அந்த நபர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர் தப்பி ஓடுகிறார்.  நிலைத் தகவலில், “ஊரே […]

Continue Reading

Rapid FactCheck: மணிப்பூரில் கிறிஸ்தவ பெண் கொடூரமாகக் கொலை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ மணிப்பூரில் கிறிஸ்தவ பெண் கொடூரமாகக் கொலை’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  Archived Link உண்மை அறிவோம்: இந்த வீடியோ ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பாக, மலேசியாவில் இந்தியப் பெண் அடித்துக் கொலை என்ற […]

Continue Reading