“லைலா-மஜ்னுவின் ஒரிஜினல் போட்டோ” என்று பரவும் புகைப்படம் உண்மையா?

லைலா மஜ்னுவின் ஒரிஜினல் புகைப்படம் இதுதான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆண், பெண் என இருவரின் புகைப்படத்தை ஒன்றாக சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், லைலா, மஜ்னு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “என்னங்கடா சொல்றீங்க.? இதான் லைலா மஜ்னு ஒரிஜினல் ஃபோட்டோவா.? இங்க இவய்ங்க எழுதின பாட்டெல்லாம் வெச்சு இத்தனை நாள் […]

Continue Reading

இந்த குழந்தை முட்புதரில் வீசப்பட்டதா?

‘’முட்புதரில் வீசி விட்டுச் சென்ற தாய். அழகுச் செல்லம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ முட்புதரில்  வீசி விட்டுச் சென்ற தாய் அழகுச் செல்லம்…❤️ ❤️ காமம் கன்னை மறைத்தது..மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு பின்பு எடுக்கப்பட்ட கானொளி..தற்போது தத்து எடுத்து வளர்ப்பதற்கு போட்டோ போட்டி..🥰🥰,’’ என்று […]

Continue Reading