FactCheck: யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியா இது?

‘’யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி,’’ என்று கூறி பரவும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இந்த ஃபேஸ்புக் பதிவில்,  உத்தரப் பிரதேசத்தில் 12 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அதனை 48 ஆக உயர்த்தியுள்ளனர், […]

Continue Reading