‘பெஞ்சமின் நெதன்யாகு ஒரு சர்வதேச பயங்கரவாதி’ என்று ஐரோப்பா அறிவித்ததா?

‘’பெஞ்சமின் நெதன்யாகு ஒரு சர்வதேச பயங்கரவாதி’’ என்று ஐரோப்பா அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது. இதற்கான பெரிய போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.**உலகம் முழுவதும் வைரல் செய்யுங்கள்*,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன், வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

காஸாவில் நடத்தப்பட்ட இறுதிச்சடங்கு நாடகம் என்று பரவும் வீடியோ உண்மையா?

காஸாவில் அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவிப்பதாக வெளிநாட்டு ஊடகங்களுக்குக் காண்பிக்க நடத்தப்பட்ட நாடக இறுதிச் சடங்கு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I X Post I Archive 2 இறந்தவரின் உடலை சிலர் சுமந்து செல்வது போல வீடியோ ஃபேஸ் புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், உடலை சுமந்து செல்லும் போது சைரன் […]

Continue Reading