FACT CHECK: கைலாச மலையின் உச்சி என்று பகிரப்படும் வீடியோ- உண்மை என்ன?

கைலாச மலை உச்சி இதுதான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive  எரிமலை வாய் போன்று காட்சி அளிக்கும் மலை ஒன்றின் 360 டிகிரி வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “கையிலை மலை உச்சி இதுதான் அற்புதமாக எடுக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை அகிலம் காக்கும் அண்ணாமலையார் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sri Sivakami […]

Continue Reading