திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் மரணம் என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘’ திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் மரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நடிகை திவ்யா ஸ்பந்தனா காலமானார். நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா(40) மாரடைப்பு காரணமாக காலமானார் மாண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பியான திவ்யா கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியாவார்’’, என்று […]

Continue Reading