இது விண்வெளி அல்ல… கோவை குனியமுத்தூர் சாலை என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!
கோவை குனியமுத்தூர் சாலையில் ஒருவர் விண்வெளி வீரர் போல் நடந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெங்களூரு சாலையில் ஒருவர் விண்வெளி வீரர் போல் நடந்த பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது விண்வெளி அல்ல….. திராவிட மாடலில் சிதைந்த குனியமுத்தூர், சுகுணாபுரம் சாலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Jeyakumar என்ற ஃபேஸ்புக் […]
Continue Reading
