FACT CHECK: தளர்வுகள் அற்ற ஊரடங்கையொட்டி வெளியூர் செல்ல அனுமதி அளித்த போது கோயம்பேட்டில் கூடிய கூட்டமா இது?

தமிழக அரசு ஐந்து நாட்களுக்குத் தளர்வுகள் அற்ற ஊரடங்கை அறிவித்தது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது கோயம்பேட்டில் கூடிய கூட்டம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பஸ் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்ல […]

Continue Reading

FACT CHECK: சுதந்திரப் போராட்ட வீரர் பாஷ்யம் பெயர் கோயம்பேடு மெட்ரோவுக்கு வைக்கப்பட்டதா?

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சுதந்திர போராட்ட வீரர் பாஷ்யம் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என்று மெட்ரோ ரயில் நிலையத்தில் எழுதப்பட்டுள்ளதன் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பாஷ்யம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாஷ்யம் என்பது சுதந்திர […]

Continue Reading