மோடியை தோற்கடிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டேன் என்று சந்திரபாபு நாயுடு கூறினாரா?

மோடியை தோற்கடிப்பதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டேன் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகங்களில் வெளியாகும் பிரேக்கிங் நியூஸ் கார்டு போன்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மோடியை பிரதமராக்க நான்தான் மிகப்பெரிய முயற்சிகளில் ஈடுபட்டேன். இப்போது நானே அவரைத் தோற்கடிப்பதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டேன். […]

Continue Reading

ஆந்திராவில் வக்ஃப் வாரியம் நிரந்தரமாகக் கலைக்கப்பட்டதா?

‘’ஆந்திராவில் வக்ஃப் வாரியம் நிரந்தரமாகக் கலைக்கப்பட்டுள்ளது; சந்திரபாபு நாயுடு அதிரடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ andhra govt abolished waqf board.. இந்தியாவிற்கே முன்னோடியாக ஆந்திர பிரதேசதில் வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டது🔥பொது சொத்துக்களையும் மக்களின் சொத்துக்களையும் பாதுகாக்க சனாதனிகள் எடுத்த துணிச்சலான முடிவு🙏…’’ என்று […]

Continue Reading

சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தாரா?

‘’சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில் ‘’BIG BREAKINGS NEWS !!! ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு ND கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள TDP கட்சியின் இரு அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டார். […]

Continue Reading

மோடிக்கு ஆதரவு தெரிவித்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர மக்கள் எதிர்ப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்துள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் படத்தை செருப்பால் அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading