மதவெறி காரணமாக முஸ்லீம் நபரின் தாடியை பிடித்து இழுக்கும் இந்தியர் என்று பரவும் தகவல் உண்மையா?
‘’மதவெறி காரணமாக முஸ்லீம் நபரின் தாடியை பிடித்து இழுக்கும் இந்தியர்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ *இந்தியா வல்லரசு ஆயிடுச்சு* ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ _ஆரிய வந்தேறி பார்ப்பனியம் எந்த அளவிற்கு மதவெறியை ஊட்டி வளர்த்திருக்கிறது பார்த்தீர்களா_ ❓’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim […]
Continue Reading