சென்னை மக்களுக்கு நிவாரணத் தொகை தரக் கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?

‘’ சென்னை மக்களுக்கு நிவாரணத் தொகை தரக் கூடாது,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எங்களுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு மோடி எதுக்கு 5000 கோடி தரணும்? நிவாரண நிதி தர முடியாது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் நடுவே அண்ணாமலையின் புகைப்படம் உள்ளதால், […]

Continue Reading

கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களை மிரட்டினாரா அண்ணாமலை?

‘’ கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களை வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை அலுவலகங்களின் வாசலில் பேட்டி எடுக்க தயாராக இருங்கள் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,’’ என்று […]

Continue Reading

‘சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி’ என்று பரவும் வீடியோ உண்மையா?   

‘’சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Archive Link இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சென்னை வெள்ளத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உள்ளே…,’’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: சென்னை […]

Continue Reading

‘ஊட்டி போல் ஜில்லென மாறிய சென்னை’ என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் பதிவிட்டாரா?   

‘’ஊட்டி போல் ஜில்லென மாறிய சென்னை,’’ என்று கூறி பத்திரிகையாளர் செந்தில்வேல் பதிவு ஒன்றை வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஊட்டி போல் ஜில்லென மாறிய சென்னை… மக்கள் மகிழ்ச்சி.. முன்புபோல் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என டீ கடையில் முதியவர் பேசினார். தளபதியின் சிறப்பான ஆட்சிக்கு […]

Continue Reading

சென்னை கடற்கரை ரயில் மார்க்கத்தில் படகு சேவை தொடங்கப்பட்டதா? 

‘’ சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்ட படகு சேவை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சென்னை கடற்கரை வரை செல்லும் அடுத்த படகு இன்னும் சில நொடிகளில் இரண்டாவது பிளாட் பாரத்திலிருந்து புறப்படும். Chennai beach railway station,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை […]

Continue Reading

‘சென்னை மழை வெள்ளத்தில் நடமாடும் முதலை’ என்று பகிரப்படும் தவறான வீடியோ! 

‘’சென்னை மழை வெள்ளத்தில் நடமாடும் முதலை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் வலம் வரும் முதலை”,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   […]

Continue Reading

‘சென்னை அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்’ என்று பரவும் வீடியோ உண்மையா? 

‘’ சென்னை அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை […]

Continue Reading

‘சென்னை மழை வெள்ளத்தில் மிதக்கும் கார்’ என்று பரவும் பழைய புகைப்படத்தால் சர்ச்சை… 

‘’சென்னை மழை வெள்ளத்தில் மிதக்கும் கார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மெட்ராஸ்ல கட்டிக் குடுத்தீயளே உம்ம  பொண்ணு – நல்லா பாத்துக்கிடுதாங்களா, எப்படி இருக்காளாம்? ஓ இப்பம்தாம்லே ஃபோன்லே பேசினேன். “முழுவாம இருக்காளாம்”,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து […]

Continue Reading

திராவிட_மாடல் சாலை என்று பகிரப்படும் தெலுங்கானா வீடியோவால் சர்ச்சை…

‘’திராவிட_மாடல் சாலை’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ 💥ஓட்டு போட்ட மக்களுக்கு  திமுக ஆட்சியின் பரிசு.💥…       காசுக்கு வாக்கை விற்றால் இந்த நிலைதான் மக்களே. 😢 ஸ்டாலின் தான் வராரு…😂😂😂 #பொம்மை_முதல்வர்  #திராவிட_மாடல் .’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Facebook Claim Link l Archived Link பலரும் […]

Continue Reading