FACT CHECK: பண்ருட்டி வேல்முருகன் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தாரா?
நடிகர் சூர்யாவுக்கு பண்ருட்டி எம்.எல்.ஏ-வும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான தி.வேல்முருகன் ஆதரவு தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நடிகர் சூர்யாவுக்கு வேல்முருகன் ஆதரவு. எளிய மக்களின் வலியை தம் திரைத்துறை வாயிலாக மக்களுக்கு கடத்திய தம்பி சூர்யாவுக்கு என்னுடைய ஆதரவு. தமிழக […]
Continue Reading