அமெரிக்க அதிபர் டிரம்ப் மேஜையில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளதா?
‘’அமெரிக்க அதிபர் டிரம்ப் மேஜையில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதே புகைப்படங்களை வைத்து, ஃபேஸ்புக், எக்ஸ் வலைதளம் பலவற்றிலும் பதிவுகள் பகிரப்படுகின்றன. அவற்றில், ‘’ அமெரிக்க அதிபர் டிரம்ப் மேஜயில் பெரியார் 🔥🔥 கதருங்க டா சங்கீஸ்.’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் மார்பளவு […]
Continue Reading