டாடா நிறுவனம் தயாரித்துள்ள புதிய மாடல் நானோ கார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’டாடா நிறுவனம் தயாரித்துள்ள புதிய மாடல் நானோ கார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 30 கி.மீ. தரும் ’நானோ கார்’ – ரத்தன் டாடாவின் கனவை நிறைவேற்றிய ஊழியர்கள்..!டாடாவின் புதிய நானோ மாடல் கார் அறிமுகம்.விலை 2.5 லட்சம்₹624 சிசி எஞ்சின்அதிகபட்ச வேகம் 105 […]

Continue Reading