பின்னணி பாடகி எஸ்.ஜானகி இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தி!
‘’பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைந்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பலரும் இது உண்மை என நம்பி தகவல் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஒவ்வொரு ஆண்டும் பரபரப்பான செய்தி எதுவும் கிடைக்காத பட்சத்தில், பின்னணி பாடகி எஸ்.ஜானகி மரணம், என்று கூறி வதந்தி பரப்புவதை சில சமூக ஊடக பயனாளர்கள் கடமையாகவே செய்து வருகின்றனர். அப்படி பரப்பப்பட்ட […]
Continue Reading