நடிகர் விஜய்க்கு உதவத் தயார் என்று தமிழருவி மணியன் கூறினாரா?
புதிதாகக் கட்சி ஆரம்பித்துள்ள விஜய்க்கு உதவத் தயாராக உள்ளேன் என்று தமிழருவி மணியன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று பிரபல அரசியல் பேச்சாளர் தமிழருவி மணியன் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உதவுவதே மனித இயல்பு! அருமைச்சகோதரர் விஜய்க்கு எல்லா வகையிலும் உதவ காத்திருக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]
Continue Reading