பாஜக ஒழிக என்று கோஷமிட்ட தமிழிசை மகன்: 2019ல் எடுத்த வீடியோ தற்போது பரவுவதால் சர்ச்சை…
‘’ பாஜக ஒழிக என்று கோஷமிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மகன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: சென்னை, திருவள்ளூர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் […]
Continue Reading