FactCheck: மசூதியில் இலவசமாக போர்வெல் அமைக்க உதவி எண்கள்- உண்மையா?
மசூதியில் இலவசமாக போர்வெல் அமைக்க உதவி எண்கள் என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இது உண்மை என்று கூறி தகவல் பகிர்வதைக் கண்டோம். Screenshot: various FB posts with similar caption Facebook Claim […]
Continue Reading