RAPID FACT CHECK: தமிழ்நாட்டின் பெயரை தக்ஷிண பிரதேஷ் என மாற்றுவோம் என்று பா.ஜ.க கூறியதாக மீண்டும் பரவும் வதந்தி!
தமிழ்நாடு பா.ஜ.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தக்ஷிண பிரதேசம் என தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவோம் என்று கூறியதாகவும், அப்போது அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அமைதி காத்தார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “பொங்கல் பரிசு பைகளில் தமிழ் புத்தாண்டு மற்றும் […]
Continue Reading