‘23 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் 24 குழந்தைகள் பெற்ற தாய்’ என்ற தகவல் உண்மையா?
‘’23 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் 24 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில் ‘’ திருமணம் முடிந்து 23 வருசத்தில் ஒற்றை இரட்டை குழந்தைகள் என 24 குழந்தைகளுக்குத் தாயென யாராலும் கூற முடியாது… இன்னும் இளமை துள்ளுகிறது…குழந்தை தயாரிப்பு தொடருமாம்..வாழ்த்துவோம் இத்தாயை இந்து […]
Continue Reading
