பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர் என்று சேகர் பாபு கூறினாரா?

‘’பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர்’’, என்று சேகர் பாபு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அமைச்சர் பதிலடி. பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர். சங்கிகள் கண்ணப்ப நாயனார் வரலாற்றை படியுங்கள்.,” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் சேகர் பாபு படமும் […]

Continue Reading

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திடீரென்று தோன்றிய தர்கா என்று பரவும் வீடியோ உண்மையா?

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த ஓராண்டுக்குள்ளாக திடீரென்று மசூதி ஒன்று கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கில் ஒருவர் பேசி வெளியிட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர், “மஸ்ஜித் இன் அருணாச்சலம் டெம்பிள். இது அருணாச்சலம் கோவில். எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, திடீரென்று மசூதி வந்துள்ளது, கடந்த ஓராண்டில்” என்று குறிப்பிடுகிறார். நிலைத் […]

Continue Reading

திருப்பூர் – காங்கேயம் சாலை ரவுண்டானா என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

திருப்பூர் – காங்கேயம், திருவண்ணாமலை – திண்டிவனம் சாலை என்று ஒரு அழகான சாலையின் புகைப்படத்தைப் பலரும் பல ஊர்களில் பெயரை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I instagram.com I Archive ரவுண்டானா மற்றும் நெடுஞ்சாலையின் அழகிய புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருப்பூர் டூ காங்கேயம் சாலை.‌. நல்லூர் ரவுண்டானா…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே […]

Continue Reading